இறை அழைப்பை ஏற்றுகொண்ட எமது அன்புச் சகோதாரன் அல் ஹாபிழ் பயாஸ் (ரஹ்) அவர்களின் ஒரு கனவுதான் மக்கள் மத்தியில் அமல்களை அதிகரிக்க ஒரு இணையத்தளம் தொடர்ந்து நடாத்த வேண்டும் என்பது. எனவே அதன் ஒரு ஆரம்பமாக இந்த Deenjourney என்ற தளம் அன்னாரின் சகோதாரர்களால் அமைக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து இதிலே பதிவுகள் இடப்படும். எனவே இதை ஏனையவர்களுக்கும் செயார் செய்து பயன் பெறுங்கள்.
மேலும், இறை அழைப்பை ஏற்றுகொண்ட எங்கள் அன்புத்தாய் (ரஹ்),
சகோதாரன் அல் ஹாபிழ் பயாஸ் (ரஹ்) அவர்களுக்காக அவர்களுடைய மண்ணறை வாழ்வு சிறக்க அல்லாஹ்வை பிரார்த்திக்குமாறும் பணிவாய் கேட்டுக்கொள்கின்றோம்.!
جزاك اللهُ خيراً